........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-58

வலைப் பூக்கள்-58

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

மும்பைத் தமிழ்ச்சங்கம்

இந்த வலைப்பதிவில் மும்பைத் தமிழ்ச்சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த செய்திகள் மற்றும் சில கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

http://www.mumbaitamil.com

 

இயக்குநர் ராம்

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் சில கதைகள் செய்திகள் என்று பல தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://directorram.blogspot.com

நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் என்பவர் குறித்த செய்திகள் மற்றும் அவரது படைப்புகள் குறித்த தகவல்கள் இங்கு தரப்பட்டிருக்கிறது.

http://kanaga_sritharan.tripod.com

சுத்துமாத்துக்கள்

இந்த வலைப்பூவில் தமிழீழப் போராட்டம் குறித்த பல செய்திகளுடன் தமிழீழம் குறித்த இந்திய அரசியலில் நடைபெறும் சில தகவல்களும் இங்கு தரப்பட்டுள்ளது.

http://suthumaathukal.blogspot.com

 

மாதுமை கவிதைகள்

இந்த வலைப்பக்கத்தில் வலைப்பதிவரின் கவிதைகள் நவீன ஓவியத்துடன்  தரப்பட்டுள்ளது

http://madumai.blogspot.com

 

விழிகளின் வழியே

இந்த வலைப்பூவில் தமிழீழச் செய்திகள் அதிக அளவில் புகைப்படங்களுடன் தரப்பட்டிருக்கிறது.

http://meenagan.blogspot.com

 

கிழவனின் கிறுக்கல்கள்

இந்த வலைப்பூவில் அரசியல், சமூகம் குறித்த பல செய்திகளும் தமிழீழம் குறித்த பார்வைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 http://sakkadaththar.blogspot.com

தமிழுயிர்

இந்த வலைப்பூவில் தமிழ் ஈழத்தில் தற்போது நடைபெற்று வரும் பல செய்திகள் கட்டுரைகளாக இடம் பெற்றிருக்கின்றன.

http://tamiluyir.blogspot.com

 

தமிழ் ஆலயம்

இந்த வலைப்பூவில் தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள பல கலைகள் அழகான படங்களுடன் தரப்பட்டிருக்கிறது

http://tamilaalayam.blogspot.com

 

மலேசியத் தமிழ் எழுத்துலக இணையத்தளம்

இந்த வலைப்பதிவில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் அமைப்பின் செய்திகள், படைப்புகள் போன்ற பல படைப்புகள் இடம் பெற்றிருக்கிறது.

http://www.tamilwriters.net

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.