........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-66

வலைப் பூக்கள்-66

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

பகுத்தறிவு

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும் என்கிற கருத்துக்களுடன் பல செய்திகள் இங்கு தரப்பட்டுள்ளது.

http://hayyram.blogspot.com

 

இதயத்திருடன்

இந்த வலைப்பதிவில் காதல் கவிதைகள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கிறது. இதர விஷயங்களும் சில இருக்கின்றன.

http://ithayathirudan.wordpress.com

மனமும் நினைவும்

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் பல கவிதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://manamumninavum.blogspot.com

 

உயிர் நீ நிகழ்

 இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் சில அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

http://uyirneenigazh.blogspot.com

 

நிலா எழுதும் கடுதாசி

இந்த வலைப்பதிவில் குழந்தையுடனான சில அனுபவங்களை வலைப்பதிவர் பதிவு செய்து வருகிறார்.

http://nilakaduthasi.blogspot.com

 

நிலாக்காலம்

இந்த வலைப்பூவில் தனது குழந்தையின் அனைத்து செயல்களையும் அம்மா வலைப்பதிவு செய்து மகிழ்ந்துள்ளார்.

http://nilaraja.blogspot.com

 

Theevu

இந்த வலைப்பதிவில் தமிழ் ஈழக் கருத்துக்கள், சில அரசியல் சார்ந்த நகைச்சுவையான உரைநடைகள் என பதிவு செய்யப்பட்டுள்ளன.

http://theevu.blogspot.com

 

Kalyanakamalas Weblog

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் தனது பல அனுபவங்களைச் செய்தியாக்கித்  தந்திருக்கிறார்.  சுவையாக இருக்கிறது.

http://kalyanakamala.wordpress.com

 

அப்பா

ஒரு தாய் அப்பா எனும் தலைப்பில் வலைப்பதிவு துவங்கி அதில் தன் குழந்தை குறித்து அதிகமாகவும் வேறு சில அனுபவங்களையும் தந்திருக்கிறார். 

http://monibhuvan.blogspot.com

 

Scribblings

இந்த வலைப்பதிவர் வாழ்க்கையில் அவ்வப்போது சந்தித்த சில சம்பவங்களை மிகவும் சுவையாகப் படித்து ரசிக்கும்படி இங்கு பதிவு செய்திருக்கிறார்.

http://vidhyascribbles.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.