........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-67
வலைப் பூக்கள்-67
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
தமிழ்த்தேசியம்
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த பல செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கிறது. http://tamilthesiyam.blogspot.com
|
நக்கீராவின் படைப்புக்கள்
இந்த வலைப்பதிவில் தமிழ் ஈழம் குறித்த பல தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. http://nackeeraa.wordpress.com
|
பட்டூ.......
இந்த வலைப்பதிவில் குழந்தைகளுக்கான சில செய்திகள், பழைய விளையாட்டு குறித்த தகவல்கள், பொதுவான எச்சரிக்கைகள் என பதிவு செய்யப்பட்டுள்ளது. http://rethanyame.blogspot.com
|
மெய்விளம்பி
இந்த வலைப்பூவில் தமிழ் ஈழம் குறித்த சில செய்திகளுடன் தமிழ் ஈழத்தின் துரோகிகள் குறித்த செய்திகளும் தரப்பட்டிருக்கின்றன. வேறு சில செய்திகளும் இங்கிருக்கிறது. |
வே.ஆனைமுத்து
இந்த வலைப்பதிவில் பெரியார் கொள்கைகளில் ஈடுபாடுடைய வே.ஆணைமுத்து என்பவர் குறித்த செய்திகள், அவரைப் பற்றிய பத்திரிகைச் செய்திகள் போன்றவை தரப்பட்டுள்ளது.
|
இளைய அப்துல்லாஹ்
இந்த வலைப்பூவில் ஆங்காங்கே கவிதைகள், அறிவியல் செய்திகள், அனுபவங்கள் போன்றவைகளுடன் வேறு சில செய்திகளும் தந்துள்ளார் வலைப்பதிவர். |
அருணை ஒளி
இந்த வலைப்பதிவில் தமிழ்நாட்டின் ஆலயங்கள் குறித்த செய்திகள், வழிபாடுகள் போன்றவற்றுடன் திருவண்ணாமலை குறித்த பல தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
|
ஒரு வண்டின் ரீங்காரம்
இந்த வலைப்பதிவில் குழந்தைகளுக்கான கதைகள் சில இருக்கிறது. கூடுதலாக பல செய்திகள் தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. http://naanpudhuvandu.blogspot.com
|
வேல்தர்மா எழுதிய கவிதைகள்
இந்த வலைப்பதிவில் முன்பு கவிதைகள் அதிக அளவில் வெளியிடப்பட்டிருந்தாலும் இப்போது அதிக அளவில் தமிழ் ஈழச்செய்திகள்தான் இருக்கின்றன.
|
கூடு
இந்த வலைப்பதிவர் குழந்தைப் பருவ நினைவுகளுடன் சில திரைப்படம், குழந்தை இலக்கியம் போன்ற சில தகவல்களையும் இங்கு பதிவு செய்திருக்கிறார். |
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.