........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-68

வலைப் பூக்கள்-68

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

பென்சில் நதி

இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் அவருடைய பல புதுக்கவிதைகளை பதிவு செய்து வைத்திருக்கிறார்.

http://pencilnadhi.blogspot.com

 

முரண் தொடை

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் தனது சில அனுபவங்களை வித்தியாசமாய் பதிவு செய்திருக்கிறார்.

http://muranthodai.blogspot.com

ஆகாயநதி

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் தனது குழந்தை குறித்த செய்திகள் மற்றும் படங்களுடன் வேறு சில விஷயங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

http://aagaayanathi.blogspot.com

 

நெஞ்சின் அலைகள்

பொறியாளாரான வலைப்பதிவர் விண்வெளி குறித்த பல செய்திகளை அரிய புகைப்படங்களுடன் விளக்கியிருக்கிறார். இடையிடையே கவிதைகளும் இருக்கிறது.

http://jayabarathan.wordpress.com

நிறம்

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் தனது அனுபவங்கள், கவிதை, கட்டுரைகள் என பல தலைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்.

http://niram.wordpress.com

 

காந்தி காங்கிரஸ்

இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் சில அரசியல் செய்திகளுடன் வேறு பல தகவல்களையும் இங்கு பதிவு செய்துள்ளார்.

http://gandhicongress.blogspot.com

 

தமிழர்அறிமுகம்

இந்த வலைப்பதிவில் தமிழ் ஈழப் பிரச்சனை குறித்த செய்திகளை திருக்குறளைச் சொல்லி அதன் மூலம் விளக்கமளித்திருப்பது நன்றாக இருக்கிறது.

http://gtpi.blogspot.com

காலம்

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் அனைத்துத் தரப்பினரும் படிக்கப் பல சுவையான தகவல்களை இங்கு அருமையாகப் பதிவு செய்திருக்கிறார். 

http://govikannan.blogspot.com

 

பிரிவையும் நேசிப்பவள்..

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் கவிதைகள், அனுபவங்கள் என பல செய்திகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

http://pirivaiumnesippaval.blogspot.com

 

மாற்றுத்திரை

இந்த வலைப்பதிவில் அச்சு இதழ் மற்றும் இணைய இதழ்களில் வெளியான சில தகவல்கள் தரப்பட்டுள்ளது.

http://matruthirai.blogspot.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.