........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-69

வலைப் பூக்கள்-69

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

தமிழ்க் கொங்கு

இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் தமிழ் எழுத்துக்களின் புதிய மாற்றம் குறித்த செய்திகள், தமிழ் சார்பான செய்திகள் என அதிகமாகப் பதிவு செய்திருக்கிறார்.

http://nganesan.blogspot.com

 

ஆசிட் தியாகு

இந்த வலைப்பதிவில் பெரியார் திராவிடக் கழகத்தின் நிகழ்ச்சிகள், செய்திகள் மற்றும் படங்கள் போன்றவை அதிக அளவில் தரப்பட்டுள்ளது.

http://acidthiyagu.blogspot.com

வேத்தியனின் பக்கம்

இந்த வலைப்பதிவில் அனுபவம், இலக்கியம், கவிதைகள், அறிவியல், நகைச்சுவை, லொள்ளு என பல தலைப்புகளில் சில செய்திகளைத் தந்திருக்கிகிறார். 

http://jsprasu.blogspot.com

 

கிருஷ்ணபிள்ளை குருபரன்

வலைப்பதிவர் தனது கல்லூரி அனுபவங்கள், அப்போது எழுதிய கவிதைகள் போன்றவற்றுடன் மருத்துவம் சார்ந்த தகவல்களையும் இங்கு பதிவு செய்திருக்கிறார்.

http://vajuputhiran.blogspot.com

 

மலர்ந்தே தீரும் சுதந்திரத் தமிழீழம்

இந்த வலைப்பதிவில் தமிழீழம் குறித்த செய்திகள், புகைப்படங்கள் போன்றவை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

http://iladchiyam.blogspot.com

 

தமிழ் இணைய தளங்கள்

இந்த வலைப்பூவில் தமிழ் இணையம், வலைப்பூக்கள் குறித்த சில செய்திகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

http://tamilwebsites.blogspot.com

 

ஒளியவனின் சிறுகதைகள்

வலைப்பதிவரின் சிறுகதைகள், குறுந்தொடர் போன்றவை இந்த வலைப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  

http://oliyavan-sirukathaigal.blogspot.com

 

சுட்டபழம்

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் பிறரது கவிதைகளைச் சுட்டு (கவிஞர்களின் பெயர்களுடன்) பதிவு செய்து வருகிறார்

http://suttapazham.wordpress.com

 

தமிழகத்திற்கு மாற்றம்

இந்த வலைப்பதிவில் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியல் சார்பான மாற்றங்களில் சிலவற்றை மட்டும் வலைப்பதிவர் எப்போதாவது பதிவு செய்து வருகிறார்.

http://changefortn.blogspot.com

 

CLIA-UNL

இந்த வலைப்பதிவில் உலக அளவிலான சில சுற்றுலா இடங்கள் மற்றும் தமிழகத்திலுள்ள  சில சுற்றுலாத் தலங்கள் குறித்த செய்திகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

http://matruthirai.blogspot.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.