........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-70

வலைப் பூக்கள்-70

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

நேற்றைய காற்று

இந்த வலைப்பூவில் இலங்கைத் தமிழர் அரசியல், பிரச்சனைகள் மற்றும் அவை சார்ந்த பல செய்திகள் தரப்பட்டிருக்கின்றன.

http://nettrayakaattru.blogspot.com

 

ஒரு மாதிரியான பக்கங்கள்

இந்த வலைப்பதிவர், அவருடைய கடந்த கால வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை இலங்கைத் தமிழில் சொல்லியிருக்கிறார்.

http://orumathiri.blogspot.com

"ஓலைச்சுவடி"

இந்த வலைப்பதிவில் பல தகவல்கள் இடம் பெற்றிருந்தாலும் மலேசியத் தமிழர்களின் அரசியல் மற்றும் பிரச்சனைகள் அதிகமாகத் தரப்பட்டிருக்கின்றன. 

http://olaichuvadi.blogspot.com

 

மருத்துவ கட்டுரைகள்

இந்த வலைப்பதிவில் மருத்துவக் கட்டுரைகள் சில புகைப்படங்களுடன் எளிமையாகப் புரிந்து கொள்ளும்படி பதிவு செய்யப்பட்டு வருகிறது.

http://vajuputhiran.blogspot.com

 

பிளாட்டினம்

இந்த வலைப்பதிவில் இலங்கைத் தமிழர்களின் இன்றைய செய்திகள், புகைப்படங்கள் போன்றவை பதிவு செய்யப்பட்டு வருகிறது.

http://thalaivy.blogspot.com

-நிழலி-

வலைப்பதிவர் வாசித்த சில நூல்களின் விமர்சனங்கள், சில அனுபவங்கள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://nizhali.blogspot.com

 

வெயிலில் மழை

காதல், கவிதைகள், சிறுகதைகள், நிகழ்வுகள் என பல தலைப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  

http://veyililmazai.blogspot.com

 

புதசெவி

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் பல செய்திகளைப் பதிவு செய்து வருகிறார்

http://tbcd-tbcd.blogspot.com

 

Welcome To Siruppiddy

இந்த வலைப்பதிவில் உலகளாவிய தமிழ்ச் செய்திகள் பதிவு செய்யப்பட்டு வருவதுடன் தமிழ் சார்ந்த பல தளங்களுக்கு இணைப்பு செய்யப்பட்டுள்ளது.

http://siruppiddy.wordpress.com

 

Selvarani Teacher

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் அம்மா குறித்த பல தகவல்கள் பதிவு செய்யப்பட்டு நினைவு கொள்ளப்படுகிறது.

http://selvarani.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.