........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-71

வலைப் பூக்கள்-71

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

சொல்வதெல்லாம் உண்மை

இந்த வலைப்பூவில் இலக்கியம் சார்ந்த பல தகவல்கள், இலங்கைச் செய்திகள் போன்றவை பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.

http://solvathellamunmai.blogspot.com

 

அந்த நாள் ஞாபகங்கள்

இந்த வலைப்பதிவர், தனது பழைய நினைவுகளை இந்த வலைப்பதிவின் மூலம் நினைவு கொள்ள விரும்புகிறார்.

http://anthanaal.blogspot.com

 

நெஞ்சின் அலைகள்

இந்த வலைப்பதிவில் சில சிறுகதைகளுடன் அறிவியல் சார்ந்த பல அருமையான கட்டுரைகள் பட விளக்கத்துடன் தரப்பட்டிருக்கிறது.  

http://jayabarathan.wordpress.com

 

சில விஷயங்கள் -கணிப்பொறியியலில்

இந்த வலைப்பதிவில் கணிப்பொறி குறித்த பல சிறு கட்டுரைகள் பயனுடையதாய் வழங்கப்பட்டிருக்கிறது.

http://tamilcomputer.wordpress.com

 

Pedestrian Diaries...

இந்த வலைப்பதிவர் வாழ்க்கையின் நடையைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் ஏனோ சில பதிவுகளுடன் முடங்கி விட்டார். 

http://pedestrian-diaries.blogspot.com

 

நண்பரின் நண்பர்

வலைப்பதிவர் கவிதை, சில அனுபவங்கள், வாசித்த புத்தகங்களில் பிடித்த செய்திகள் என்று நிறையவே பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

http://redanber.blogspot.com

 

Sebastin's

வலைப்ப்திவர் தமிழ்நாட்டிலிருக்கும் சிறு சுற்றுலாத் தலங்கள் குறித்த செய்திகளை ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளில் பதிவு செய்திருக்கிறார்.

http://sebastin0612.blogspot.com

 

அருள்மிகு ஸ்ரீ சாந்த நாயகி சமேத சந்திர மௌலீஸ்வரர் ஆலயம்

இந்த வலைப்பதிவில் ஜெர்மனியிலிருக்கும் ஒரு சிவ ஆலயத்தின் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://www.sivanalayam-dortmund.de

 

sunravi.com

இந்த வலைத்தளத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள பண முதலீடுகள், வங்கி, தொழில், சட்டம், காப்புறுதிகள் போன்றவை குறித்த ஆலோசனை செய்திகள் தரப்பட்டுள்ளது.

http://www.sunravi.com

 

என் வானம் என் எண்ணங்கள்...

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் கவிதைகள் மற்றும் சில அனுபவங்களுடன் வேறு சில தகவல்களையும் தந்திருக்கிறார்.

http://nandhu-yazh.blogspot.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.