........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-72
வலைப் பூக்கள்-72
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
ஹீஸைனம்மா...
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் தன்னுடைய பல அனுபவங்களைச் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு அனுபவமும் சிறப்பாக இருக்கிறது. http://hussainamma.blogspot.com
|
பித்தனின் வாக்கு
வலைப்பதிவர் தனது பல அனுபவங்களுடன் சில ஆன்மீகத் தகவல்களையும், பல சமையல் செய்முறைக் குறிப்புகளையும் இங்கு பதிவு செய்திருக்கிறார். http://imsaiilavarasan.blogspot.com
|
அனாதி
இந்த வலைப்பதிவில் திரைப்படம் தொடர்பான செய்திகள் அதிகமிருக்கின்றன. இந்த செய்திகளின் இடையிடையே பெண்கள் குறித்த தகவல்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. |
தமிழ் அமுது
இந்த வலைப்பதிவில் சொல்லப்பட்டுள்ள சில யோசனைகள் அனைவரும் படித்து மனதில் பதித்துக் கொள்ளலாம். பிற தகவல்களும் தேவையே. http://tamilamudhu.blogspot.com
|
கருத்துக்கள்
இந்த வலைப்பதிவர் பல அறிவியல் சார்ந்த தகவல்களை நல்ல புகைப்படங்களுடன் தருவது சிறப்பாக இருக்கிறது. http://all-opinion.blogspot.com
|
கலையகம்
உலக அரசியலில் நாம் படிக்காத பல செய்திகளை இந்த வலைப்பதிவில் தந்திருப்பது நன்றாக இருக்கிறது. |
அப்பாவி
வலைப்பதிவர் தன்னுடைய பல அனுபவங்களைப் பிறரும் அறிந்து கொள்ளும் வழியாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். |
என்
கனவில் தென்பட்டது
வலைப்பதிவரின் பல அனுபவங்கள், கருத்துக்கள், கதை, கற்பனை மற்றும் நிகழ்வுகள் என்று நிறைய தலைப்புகளில் பதிவுகள் உள்ளன. http://yesuvadian.blogspot.com
|
பயணம்
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் புதுக்கவிதைகள் அதிகமாக இடம் பெற்றிருந்தாலும் பல இடங்களில் அவரின் அனுபவங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. http://prakash-payanam.blogspot.com
|
TAMILUTHAYAM
சிறுகதை ஆசிரியரான இந்த வலைப்பதிவர் தனது சிறுகதைகளை விட தன் அனுபவங்களை அதிகமாகத் தந்திருக்கிறார். |
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.