........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-7

வலைப் பூக்கள்-7

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

வான்கோழி கற்ற கவி

பெளர்ணமி பாண்டியன் என்கிற பெயரில் அஞ்சல் செய்யப்படும் இந்த வலைப்பூவில் பல தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

http://chinnavan.blogspot.com

என் கதையுலகம்

என் படைப்புகள் கற்பனையல்ல நிஜ வாழ்வின் நிழல்கள் என்று தலைப்பிட்டு பல கதைகள் இடம் பெற்றுள்ள வலைப்பூ இது.

http://enkathaiulagam.blogspot.com

 

புள்ளி

சித்ரன் என்பவர் எழுதிய சில சிறுகதைகள், சில கட்டுரைகள் இடம் பெற்றுள்ள சிறப்பான வலைப்பூ இது.

http://chithran.blogspot.com

 

இராஜபாட்டை

வெங்கட்ராமன் என்பவர் தரும் சில நிகழ்வுகள், சில நினைவுகள், சில எச்சரிக்கைகள் என்று பல தகவல்களைக் கொண்ட  வலைப்பூ இது.

http://rajapattai.blogspot.com

 

நான் படித்த புத்தகங்களைப் பற்றி...

வலைப்பதிவர் தான் படித்த தமிழ், ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றி தமிழில் விமர்சிக்கும்  வலைப்பூ இது.

http://puthagavimarsanam.blogspot.com

 "சாத்தான்" குளத்து வேதம்

ஆசிப் மீரான் என்பவர் திருநெல்வேலி, மதுரைத் தமிழில் தனது கருத்துக்களைச் சொல்லும் வலைப்பூ இது.

http://asifmeeran.blogspot.com

 

டண்டணக்கா

தமிழ், ஆங்கிலம் என்று இரு வழியிலான வலைப்பதிவில் பல தகவல்கள் சொல்லப்பட்டு இருந்தாலும் காமராஜர் வாழ்வில் நடந்த சில சுவையான குறிப்புகள் அடங்கிய  வலைப்பூ இது.

http://dandanakka.blogspot.com

 
கிறுக்கல்கள் 

சதீஷ் பாலசுப்ரமணியன் என்பவரது பல கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது. சினிமா குறித்த கருத்துக்கள் அதிகம் கொண்ட வலைப்பூ இது.

http://kirukkals.com

தமிழன் தகவல்கள்...தலைவலிகள்

கணேஷ் வெங்கிட்டு என்பவரின் புதுக்கவிதைகள் பல அடங்கிய வலைப்பூ இது

http://gvenkittu.blogspot.com

 

அறுபத்தைந்தாம் கட்டம்

சதுரங்கம் எனும் செஸ் விளையாட்டு குறித்த அதிகமான செய்திகள் கொண்ட  வலைப்பூ இது.

http://chathurangam.jumbledthoughts.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.