........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-8

வலைப் பூக்கள்-8

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

தமிழில் குறுந்தகவல்

சிவக்குமார் சுப்புராமன் என்பவர் நகைச்சுவைத் துணுக்குகளைக் குறும்புகளாகத் தரும் வலைப்பூ இது.

http://eegaraisms.blogspot.com

டுபுக்கு

இந்த வலைப்பதிவர் தன்னுடைய சிறு வயது அனுபவங்கள் முதல் பல தகவல்களைச் சொல்லும் வலைப்பூ இது.

http://dubukku.blogspot.com

 

பயணம்

கவிதைகளை அதிகமாக இடம் பெற்றுள்ளது. சில புகைப்படங்களுடன் கூடிய சுவையான தகவல்களும் இருக்கும்  பிரகாஷ் என்பவரின் வலைப்பூ இது.

http://prakash-payanam.blogspot.com

 

இணைப்பு 

இணையத்தில் இவர் ஒரு தளத்தை வடிவமைக்க உதவிய சில தளங்கள், கண்கவர் படங்களுக்கான தளங்கள் போன்ற நல்ல தகவல்களுடன் மற்ற தகவல்களும் கொண்ட வலைப்பூ இது.

http://piriyatharsan.blogspot.com

ச்சும்மா...

சமூகம், அறிவியல், சினிமா, சிரிப்பு, பொதுவானவை என்று பல தகவல்கள் அடங்கிய  வலைப்பூ இது.

http://jeeno.blogspot.com

 வேம்பநாட்டுக் காயல்

சுவையான பல தகவல்களுடன் சில முக்கியமான தகவல்களும் இடம்பெற்றுள்ள  வலைப்பூ இது.

http://vembanattukkaayal.blogspot.com

 

மோகன் வழங்கும் தமிழ் தேன்

மோகன் என்பவரின் பல சுவையான செய்திகளுடன் சில இழப்புச் செய்திகளும் கூட இடம் பெற்றிருக்கும் வலைப்பூ இது

http://tamilamudhu.blogspot.com
குழவி  

பல சுவையான தகவல்களுடன் வ்ந்து கொண்டிருந்த இந்தக் குழவி 2005க்குப் பிற்கு காணாமலிருக்கிறது.

http://kadamban.blogspot.com

 

வாழ்க்கைப் பயணம்

கனிஷ்கா என்பவர் வாழ்க்கையைப் பற்றி அவருடைய பார்வையில் அளிக்கும் ஒரு வலைப்பூ இது.

http://malargal-kanish.blogspot.com

 

பிரிய(மான) தோழி

கவிதைகள், குறுஞ்செய்திகள், நான் ரசித்தவை என்று ஏராளமான தகவல்கள் உடைய வலைப்பூ இது.

http://priyatamil.wordpress.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.