........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-75
வலைப் பூக்கள்-75
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
அடர் கருப்பு
சமூகம் சார்ந்த பல அனுபவங்கள் மற்றும் சில சிறுகதைகள் போன்றவை இங்கு இடம் பெற்று வருகின்றன.
|
ஆசார்ய ஹ்ருதயம்
இங்கு இந்து மத ஆன்மீகக் கருத்துக்களை வலியுறுத்தும் பல செய்திகள், பழங்கதைகள் போன்றவை பதிவு செய்யப்பட்டு வருகிறது. http://aacharyahruthayam.blogspot.com
|
குப்பைத்தொட்டி
இந்த வலைப்பதிவில் அரசியல் சார்ந்த செய்திகள், வலைப்பதிவர் அனுபவங்கள் பதிவு செய்யப்படுகின்றன. http://nanaadhavan.blogspot.com
|
காஞ்சித் தலைவன்
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் பல விஷயங்களை இங்கு பகிர்ந்து கொண்டுள்ளார். http://ilayapallavan.blogspot.com
|
கலைப்போராளி சீமான்
திரைப்பட இயக்குனர் சீமான் கலந்து கொண்ட இலங்கைத் தமிழருக்கு ஆதரவான கூட்டச் செய்திகள், படங்கள் போன்றவை இங்குள்ளது.
|
வானம் வெளித்த பின்னும்
இந்த வலைப்பதிவர் தனது பல புதுக்கவிதைகளை இங்கு பதிவு செய்திருக்கிறார். http://kuzhanthainila.blogspot.com
|
ரசனைக்காரி...
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரது அனுபவங்கள், கதைகள், கவிதைகள் போன்றவை தரப்பட்டுள்ளன.
|
எனது
மூன்றாம் கண்
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் எடுத்த பல புகைப்படங்கள் இடம் பெற்று வருகிறது. http://thirdeye-joseph.blogspot.com
|
கூடுதுறை
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் பல சுவையான தகவல்களை இங்கு பதிவு செய்திருக்கிறார்.
|
நான் புதுமையானவன்..!
இந்த வலைப்பூவில் சிந்தனை, புதுமை, மொக்கை என பல தலைப்புகளில் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. http://ungalranga.blogspot.com
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.