........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-74
வலைப் பூக்கள்-74
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
எழுச்சி தமிழர்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்த பல செய்திகள் மற்றும் அவருடைய கட்சியின் கருத்துக்கள் இடம் பெற்று வருகின்றன. |
பகுத்தறிவு
இந்துமதக் கருத்துக்களை வலியுறுத்துவதுடன் விக்கிரமாதித்தன் கதைகளும் இங்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
|
சாஸ்திரம் பற்றிய திரட்டு
இந்த வலைப்பதிவில் இந்து மத சாஸ்திரங்கள் மட்டுமில்லாமல் மற்ற விசயங்களும் பதிவு செய்யப்படுகின்றன. |
ஹா..ஹா...ஹாஸ்யம்
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் தொடர்ந்து நகைச்சுவை துணுக்குகளாகப் பதிவு செய்து வருகிறார். http://haasya-rasam.blogspot.com
|
சுப.வீ
பெரியார் கொள்கையாளர் சுப.வீரபாண்டியன் கட்டுரைகள் அவரது இயக்கச் செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
|
சின்ன உலகத்தில் பெரிய அறிவாளி
இந்த வலைப்பதிவர் தனது சில அனுபவங்களையும், நகைச்சுவையாக சில செய்திகளையும் பதிவு செய்திருக்கிறார்.
|
அம்பேத்கர்
இந்த வலைப்பதிவில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றிச் செய்திகள், அவருடைய கருத்துக்கள் போன்றவை தரப்பட்டுள்ளன. http://brambedkar.wordpress.com
|
குரு
கதைகள்
இந்த வலைப்பதிவில் ஆன்மிகக் கருத்துக்களை வலியுறுத்தும் குரு-சிஷ்யக் கதைகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. http://gurugeethai.blogspot.com
|
எழிலாய்(ப்) பழமை பேச...
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரது பல அனுபவங்கள் இடம் பெற்றிருக்கிறது. மேலும் சிறுகதை, நகைச்சுவை போன்றவைகளும் இருக்கின்றன. http://maniyinpakkam.blogspot.com
|
நெல்லைச்சாரல்
இந்த வலைப்பூவில் முருகனின் அறுபடை வீடுகள் படங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல சுவையான தகவல்களும் உள்ளன. |
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.