........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-73

வலைப் பூக்கள்-73

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

கு.ஜ.மு.க (குடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்)

இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் தன்னுடைய பல  அனுபவங்களைச் சொல்லியிருக்கிறார். அரசியல், நகைச்சுவை, சமூகம் என பல பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://kudukuduppai.blogspot.com

உருப்புடாதது_அணிமா

வலைப்பதிவர் பல தலைப்புகளில் பல செய்திகளைத் தொடர்ந்து இங்கு பதிவு செய்திருக்கிறார்.

http://imsaiilavarasan.blogspot.com

 

இராஜாக்கமங்கலம்துறை.காம்

இந்த வலைப்பதிவில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும் இராஜாக்கமங்கலம் துறை எனும் ஊர் குறித்த பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

http://www.rmthurai.com/Tamil/

 

மழைக்கு ஒதுங்கியவை

இந்த வலைப்பதிவில் புனைவு, சிறுகதை, கவிதை மற்றும் பல தலைப்புகளில் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

http://amsyed.blogspot.com

 

பார்வையில்

இந்த வலைப்பதிவர் ஆன்மீகம், மருத்துவம் குறித்த பல தகவல்களைத் தந்திருப்பதுடன் சில அனுபவங்களையும் செய்தியாக்கியிருக்கிறார்.

http://parvaiyil.blogspot.com

 

‘என்’ எழுத்து இகழேல்

இந்த வலைப்பதிவர் வலைப்பூக்கள் வடிவாக்கம் குறித்து ஒரு நூல் ஒன்று எழுதி வருவதால் அந்த நூலில் இணைக்க சில வலைப்பூ முகவரி அளிக்கப்பட்டுள்ளன.

http://sumazla.blogspot.com

இவள் கல்யாணி

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் பல சுவையான குறுந்தகவல்களைப் திவு செய்திருக்கிறார்.

http://ivalkalyani.blogspot.com

 

ஊஞ்சல்

வலைப்பதிவரின் பல கவிதைகள், அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் நிகழ்வுகள் இங்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

http://tharanipriyacbe.blogspot.com

கண்ணாடி

வலைப்பதிவர் புளியமரத்துக்கு ஆதரவாக சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். ஆனால் நமீதாவின் ரசிகராகவும் இங்கு காட்டிக் கொள்கிறார்.

http://pirathipalippu.blogspot.com

 

WORLD TAMIL EDUCATIONAL FORUM

வலைப்பதிவர் இலங்கை வரலாற்றுச் செய்திகள் வெளியான நாளிதழ் தகவலை அப்படியே பட வடிவில் தந்திருக்கிறார். வேறு சில தகவல்களும் தரப்பட்டுள்ளன.

http://worldtamileducationalforum.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.