........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-89

வலைப்பூக்கள்-89

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

வடகரை வேலன்

இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் படித்த, பார்த்த பல தகவல்கள் பதிவு செய்யப்பட்டு  வருகின்றன.

http://www.vadakaraivelan.com

காகிதப்பூ.......

தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவிடப்பட்ட கட்டுரைகளில் முக்கியமான சில கருத்துக்கள் இங்கு மீள்பதிவாகத் தரப்பட்டுள்ளன.

http://biosthangappa.blogspot.com

 

கிறுக்கித் தள்ளு

இந்த வலைப்பதிவர் உலகில் அவ்வப்போது நடக்கும் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி அனைவரும் படிக்கும் வகையாக எழுதி வருகிறார். 

http://kirukkugiren.blogspot.com

 

மின்னஞ்சல் இதயங்கள்

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் தான் ரசித்த, வாசித்த, பிடித்த பல விசயங்களைப் பதிவு செய்து வருகிறார். 

http://minanjal-idayangal.blogspot.com

தமிழ் நகைச்சுவை

ந்த வலைப்பூவில் நகைச்சுவையான படங்கள், தகவல்கள் பல இடம் பெற்றுள்ளன. 

http://tamiljokes4u.blogspot.com

 

மொழி விளையாட்டு

இந்த வலைப்பூவில் அரசியல், சிறுகதை, கவிதை, விளையாட்டு மற்றும் நேர்காணல் என பல தலைப்புகளில் செய்திகள் தரப்பட்டுள்ளன.

http://jyovramsundar.blogspot.com

 

RAMADHAN

இந்த வலைப்பூவில் இசுலாமிய மதக் கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. ஏனோ தற்போது புதுப்பிக்கப்படாமல் உள்ளது.

http://punitharamazan.blogspot.com

 

தமிழ்ஒளி 2000

இந்த வலைப்பூவில் அறிஞர்கள் குறித்த தகவல்கள் மற்றும் வாழ்விற்கு உதவும் பல சிறப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 

http://tamil2000.blogspot.com

தென்றல்

இந்த வலைப்பதிவில் முழுக்க முழுக்க நகைச்சுவையான சம்பவங்கள், சிறுசிறு தக்வல்களாக பல தகவல்கள் அருமையாக தொகுத்துத் தரப்படுகின்றன.

http://jeyarajanm.blogspot.com

 

நாகங்குயில்

இந்த வலைப்பதிவில் சில பொது அறிவுத் தகவல்கள், உலகில் நடைபெற்ற பல சம்பவங்கள் குறித்து வலைப்பதிவரின் கருத்துக்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

http://snashafi.blogspot.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.