........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-90

வலைப்பூக்கள்-90

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

அனாதி

வலைப்பதிவர் இந்திய அரசியலில், அலுவலகங்களில் இருக்கும் பல சமுதாயச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டி வருகிறார்.

http://velichathil.wordpress.com

 

கொத்து பரோட்டா

இந்த வலைப்பூவில் அனுபவம், சினிமா, சிறுகதை, நகைச்சுவை என பல தலைப்புகளில் சில சுவையான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 

http://tamilkothu.blogspot.com

ஏடுகாணாப் பழமொழிகள்

இந்த வலைப்பதிவில் ஏட்டில் இல்லாது வழக்கிலுள்ள சில பழமொழிகளும் அதற்கான விளக்கங்களும் தொகுக்கப்பட்டு வருகின்றன.

http://pazhamozhi1000.blogspot.com

 

புரியாத புதிர்

திருக்குறள், பழமொழிகள் போன்றவையும், பாரதி, கண்ணதாசன், பாரதிதாசன் போன்றவர்கள் கருத்துக்களும் பிற கருத்துக்களும் இங்கு இடம் பெற்றுள்ளன.

http://dhans.wordpress.com

பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே

ந்த வலைப்பூவில் அத்வைதத்திலிருந்து பல நல்ல கருத்துக்கள் எடுக்கப்பட்டு கட்டுரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இடையிடையே ஆங்கிலத்திலும் சில தகவல்கள் தரப்பட்டுள்ளன.

 http://ramgandhiraman.wordpress.com

 

ஈர்த்ததில் நிலவன்

இந்த வலைப்பூவில் தமிழ் இலக்கியங்கள் குறித்த கருத்துக்கள், தொழில்நுட்பம், அரசியல் மற்றும் வலைப்பதிவரின் கவிதைகள் மற்றும் படைப்புகள் பக்கம் இடம் பெற்றுள்ளன. 

http://blog.nilavan.net

 

திராவிட தமிழர்கள் வலைத்தளம்

இந்த வலைப்பூவில் பெரியார் கொள்கைகளை வலியுறுத்தும் கருத்துக்கள் பல தரப்பட்டுள்ளன. பகுத்தறிவு சிந்தனைகளுடன் பல கட்டுரைகள் சிறப்பாக இடம் பெற்றுள்ளன. 

http://www.dravidatamils.blogspot.com

 

சங்கே முழங்கு

இந்த வலைப்பூவில் காசி ஆனந்தன், அறிவுமதி ஆகியோர் கவிதைகள் ஆன்மிக வழியிலான மூடநம்பிக்கைகள் போன்றவற்றைக் காட்டும் செய்திகள்,  குறும்படம் இடம் பெற்றுள்ளன. 

http://muzhangu.wordpress.com

 

பகுத்தறிவு

இந்த வலைப்பதிவில் இந்து சமயக் கருத்துக்களை வலியுறுத்தும் தகவல்கள், கட்டுரைகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

 http://hayyram.blogspot.com

 

எசாலத்தான்

இந்த வலைப்பதிவில் சில கவிதைகள், செய்திகள், சம்பவங்கள் போன்றவை தொகுத்துத் தரப்பட்டு வருகின்றன.

http://esalathan.blogspot.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.