........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-91

வலைப்பூக்கள்-91

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

மதியோடையில் நனைவோமா?

அரசியல், சினிமா, குறுங்கதை, கவிதை அறிவியல் என சில தலைப்புகளில் பல செய்திகள் தரப்பட்டுள்ளன. 

http://mathisutha.blogspot.com

MORE SHARE & CARE

இந்த வலைப்பூவில் பல சுவையான தகவல்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் இடம் பெற்றுள்ளன. 

http://moreshareandcare.blogspot.com

 

Tamil Archives

இந்த வலைப்பதிவில் சில பிரபலங்களின் நேர்காணல்கள் மற்றும் சில பிரபலங்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. .

http://tamilhelp.wordpress.com

 

ரட்சகர் கவிதைகள்

இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் எழுதிய நான்கு புதுக்கவிதைகள் இடம் பெற்றுள்ளன. அதன் பின்பு தொடராது இருப்பது ஏனோ தெரியவில்லை.

http://ratchagar.blogspot.com

லதானந்த்

ந்த வலைப்பூவில் பல தலைப்புகளில் பல சுவையான செய்திகள் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது.

 http://lathananthpakkam.blogspot.com

நிலா முகிலன்

இந்த வலைப்பூவில் ஒரு இந்தியப் பயணம் எனும் தலைப்பில் பல சுவையான செய்திகளும் சுற்றுலாத் தகவல்களும் உள்ளன.  

http://nilamukilan.blogspot.com

 

நிர்வாண உண்மைகள்

இந்த வலைப்பூவில் சில சிறுகதைகள், தொடர்கதை ஒன்று மற்றும் பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 

http://kavithai07.blogspot.com

எங்கே செல்லும் இந்த பாதை .....

இந்த வலைப்பூவில் கவிதை, கதை, அனுபவம், சமூகம் என பல தலைப்புகளில் அதிகமான படைப்புகள் இடம் பெற்றுள்ளன. 

http://krpsenthil.blogspot.com

 

எதிரொலி

இந்த வலைப்பதிவில் இசுலாம் சமயம், இசுலாமியர் குறித்த தவறான தகவல்களுக்கு விளக்கம் அளிப்பதாகச் சொல்லப்படுகிறது.

 http://athusari.blogspot.com

 

மனநலம்

இந்த வலைப்பதிவில் மனநலம் குறித்த பல தகவல்கள் சிறப்பான விளக்கங்களுடன் அளிக்கப்பட்டு வருகின்றன.

http://mananalathalam.blogspot.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.