........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-92

வலைப்பூக்கள்-92

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

என் டயரி அனுபவங்கள்... ரசனைகள்...

இந்த வலைப்பக்கத்தில் வலைப்பதிவரின் பல சுவையான செய்திகள், சிறப்பான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 http://vikatandiary.blogspot.com

யாவரும் நலம்

இலங்கை குறித்த சில வரலாற்றுத் தகவல்கள், சினிமா தொடர்புடைய தகவல்கள் என பல்சுவைத் தகவல்கள் ள்ளன. 

http://yaavatumnalam.blogspot.com

 

குட்டீஸ் பக்கம்

இந்த வலைப்பதிவில் குழந்தைகளுக்கான கதைகள் சில இடம் பெற்றுள்ளன. அதற்குப் பின் ஒன்றையும் காணோம்...

http://kuttiespakkam.blogspot.com

கந்தகப் பூக்கள்

தமிழ்க் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் விமர்சனங்கள் எனத் திட்டமிட்டு எட்டுக்குப் பின்பு எட்டில்லை ஏனோ?

http://kandhagapookal.blogspot.com

 

இது என்னோட இடம்

அனுபவம், அரசியல், சமூகம், திரைப்படம், நகைச்சுவை, மொக்கை என பல தலைப்புகளில் செய்திகள் உள்ளன.

 http://majinnah.blogspot.com

மனசு

சிறுகதை, வாழ்க்கை, நட்பு, அனுபவம், கவிதை, வருத்தம் போன்ற பல தலைப்புகளில் சுவையான தகவல்கள் தரப்பட்டுள்ளன.  

http://vayalaan.blogspot.com

 

அருள்

இந்த வலைப்பூவில் இந்து சமயம் குறித்த தமிழ்ப் பாடல்கள் மற்றும் அதற்கான ஆன்மிகக் கருத்துக்கள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. 

http://arull.wordpress.com

வெங்காயம்

இந்த வலைப்பூவில் பெரியார் கொள்கைகளை வலியுறுத்தும் பகுத்தறிவுக் கருத்துக்கள் தரப்பட்டுள்ளன.

http://thamizhinam.blogspot.com

 

மின்மினிப்பூச்சிகள்

இந்து சமயக் கருத்துக்கள், சமூகம் குறித்த பல சுவையான செய்திகள் போன்றவை இதில் தரப்பட்டுள்ளன.

  http://minminipoochchigal.blogspot.com

 

கண்டவை, கற்றவை,கேட்டவை

ஆன்மிகம், வரலாறு, நிகழ்வுகள் எனும் பிரிவின் கீழ் பல சுவையான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

http://velu.blogsome.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.