........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 தமிழ் வலைப்பூ-97

வலைப்பூக்கள்-97

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

ஆய்வுத்தமிழ்

தமிழ் மொழி ஆய்வு குறித்த செய்திகள், தமிழ் மொழி பாதுகாப்புக்கான பல தகவல்கள் என முழுக்க முழுக்க தமிழ் மொழி ஆர்வத்துடன் வெளியாகும் வலைப்பூ இது.   

 http://aaivuththamiz.blogspot.com

 

தமிழ்ப் பெயர்கள்

தற்போதெல்லாம் குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வாயில் நுழையாத பெயர்களைத் தேர்வு செய்யும் பொழுது இந்த வலைப்பூ தமிழ்ப் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.

 http://thamizppeyarkal.blogspot.com

 

மலேசிய சிங்கை தமிழிலக்கியக்கூடல்

மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கிடையிலான தமிழ் அமைப்புகளின் கூட்டுக்குழுவிற்கான செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வலைப்பூ இது.

 http://tamil-ilakkiyakuudal.blogspot.com

 

வணக்கம் தமிழ் !!!

சங்க இலக்கியப் பாடல்களை வெளியிட்டு அதற்கான கருத்துரை, சொற்பொருள் விளக்கம் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. பழந்தமிழ் இலக்கியத்தை எளிமையாக விளக்குகிறது.

http://vanakkamtamizh.blogspot.com

 

LEARN SANGAM TAMIL

சங்கத் தமிழ் இலக்கியத்திற்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் விளக்கம் அளிக்கப்பட்டு வருவதுடன் சங்கம் அகரமுதலியும் தனியாகத் தரப்பட்டுள்ளது.

http://learnsangamtamil.wordpress.com

 

சுவர்ண பூமி

தமிழ் மொழி சார்ந்த செய்திகள், தமிழர் வாழ்க்கை மற்றும் பண்பாட்டுச் செய்திகள் போன்றவைகள் இந்த வலைப்பூவில் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

http://swarnaboomi.wordpress.com

 

தமிழ் எங்கள் முகவரி

இந்த வலைப்பூவில் ஔவையாரின் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்றவைகளுடன் காதல் கவிதைகள், பொன்மொழிகள் போன்றவையும் உள்ளன.

http://engaltamil.wordpress.com

 

உலாத்தல்

வலைப்பதிவர் தொழில் நிமிததமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பொழுது அந்தப் பயணத்தை இங்கு சுவையுடன் பதிவு செய்து வருகிறார்.

http://ulaathal.blogspot.com

அழைப்பு

இசுலாம், கிறித்துவம் குறித்த பல செய்திகளுடன் ஆன்மிகக் கருத்துக்களையும், இச்சமயத்தினரின் செயல்பாட்டிற்கு சில விளக்கங்களையும் இங்கு காண முடிகிறது. 

   http://arshathalathary.wordpress.com

நல்ல நேரம்

சோதிடம், நியூமராலஜிக்கான ஆலோசனை என இருந்தாலும் அரசியல், பக்தி, சினிமா என இங்கு பல இதழ்களில் வெளியான செய்திகள் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளன.

http://sathish777.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு