........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 தமிழ் வலைப்பூ-98

வலைப்பூக்கள்-98

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

என் வலைப்பூ

வலைப்பதிவர் ரசித்த, பார்த்த, படித்த செய்திகளுடன் இடையிடையே கவிதைகளும், வேறு பல செய்திகளும் தரப்பட்டுள்ளன.

 http://nvmonline.blogspot.com

Barthee's Weblog

அறிவியல், பொதுவானவை, திருமணம், அறிவித்தல் என்பது போன்ற சில தலைப்புகளில் பல செய்திகள் உள்ளன.

 http://barthee.wordpress.com

 

சுவிசின் ஆய்வு

தமிழ் ஈழம் குறித்த பல செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வலைப்பூ இது.

 http://aaivuu.wordpress.com

சர்வதேச வானொலி

சர்வதேச வானொலி குறித்த செய்திகளை அறிந்து கொள்ள உதவும் ஒரு வலைப்பூ.

http://sarvadesavaanoli.blogspot.com

 

Selva Speaking

அரசியல், கணினித் தொழில்நுட்பங்கள், கவிதை, சமூக அவலங்கள் என பல செய்திகள் இங்கு விரிவாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. 

http://selvaspeaking.blogspot.com

லொள்ளு மச்சி லொள்ளு

நகைச்சுவையாக பல செய்திகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் மேலேயுள்ள படம் சரியான லொள்ளுதான்.

http://lollu-machi-lollu.blogspot.com

 

அம்மா அப்பா

இந்த வலைப்பூவில் பல செய்திகளை அதற்கான புகைப்படங்களுடன் அளித்துள்ளனர்.

http://aammaappa.blogspot.com

 

தமிழ் தெரு

இந்த வலைப்பூவில் சுவையான செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 http://tamiltheru.blogspot.com

அநன்யாவின் எண்ண அலைகள்

வலைப்பதிவர் தன் பழைய ஞாபகங்களையும், சில அனுபவங்களையும் இந்த வலைப்பூவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.  

   http://ananyathinks.blogspot.com

சமைத்து அசத்தலாம்

பல சுவையான சமையல் செய்முறைகள் இந்த வலைப்பூவில் இடம் பெற்றிருக்கின்றன. இது தவிர, வேறு சில செய்திகளும் உள்ளன.

http://asiyaomar.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு