Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

உபநிசதத்திற்கு வேலைக்காரச் சிறுமி விளக்கம் தர முடியுமா?


மராட்டிய மொழியில் புலமை பெற்றவர் தாஸ்கணு. பெரும் அறிஞரான இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். சாய்பாபாவின் தீவிர பக்தர்களில் இவரும் ஒருவர்.

ஈசோ உபநிஷத்திற்கு மராட்டிய மொழியில் உரை எழுத நினைத்தார். உபநிஷத்துக்களின் தாய் போன்றது ஈசோ உபநிஷதம். அவருக்கு திருப்தியாக இல்லை. மீண்டும் மீண்டும் பலமுறை முயற்சி செய்தும் அவருக்குத் திருப்தி கிடைக்கவே இல்லை. அப்புறம், இன்னும் பல மாறுதல்களைச் செய்தார். அதுவும் அவருக்குத் திருப்தியைத் தரவில்லை.

உபநிஷதம் என்பதே மகத்தானது. அதிலும் அவற்றுக்கு எல்லாம் தாய் போன்ற ஈசோ உபநிஷதம் என்பது நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு மகத்தானது. அதற்கான உரையை எழுதுவதற்கு வெறும் புலமை மட்டும் போதாது. ஞானிகளின் கருணையும், அவர்களின் வழிகாட்டிதலும் நிச்சயமாக வேண்டும் என்று நினைத்தார்.

அப்படிப்பட்ட ஞானி யார்?

உடனடியாக ஷீரடியை நோக்கிப் பயணமானார். சாய்பாபாவின் திருவடிகளில் விழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு, தன்னால் ஈசோ உபநிஷதத்திற்கு சிறப்பான முறையில் உரை எழுத முடியாமல் இருப்பதையும், அதன் சரியான பொருளைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையும் வருத்தத்துடன் கூறினார் தாஸ்கணு. தனக்கு நிறைய சந்தேகங்கள் தோன்றுவதாகவும், சாய்பாபா மனது வைத்தால் மட்டுமேச் சிறப்பாக உரை எழுத முடியும் என்றும் முழுமையாகச் சரணடைந்தார் தாஸ்கணு.

சாய்பாபா புன்னகை புரிந்தார்.

"ஈசோ உபநிஷதத்தில் உனக்குத் தோன்றும் சந்தேங்களுக்கு சரியான விளக்கத்தைச் சொல்வதற்கு நான் எதற்கு? உன் ஊருக்கு நீ திரும்பிச் செல்லும் வழியில் பம்பாயின் புறநகர்ப் பகுதியில் ஒரு பக்தர் வீடு உள்ளது. அந்த வீட்டில் வேலை பார்க்கும் சிறுமியே உன் சந்தேகங்களை நல்ல முறையில் தீர்த்து வைப்பாள்" என்றார் சாய்பாபா.

இதைக் கேட்டதும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் கிண்டலாகச் சிரித்தனர். உபநிஷதத்திற்கு வேலைக்காரச் சிறுமி விளக்கம் தருவாள் என்பது அவர்களுக்கு விளையாட்டாகவும், வேடிக்கையாகவுமே தெரிந்தது.

ஆனால், தாஸ்கணு அதனை வேடிக்கை என்று நினைக்கவே இல்லை. அங்கிருந்து புறப்பட்டார்.

தமது ஊருக்கு செல்லும் வழியில் பம்பாயின் கடைசிப் பகுதியான விலேபார்லே என்ற இடத்தில் இருக்கும் தமது நண்பர் சாஹேத் தீட்சித் என்பவரைச் சந்திப்பதற்காகச் சென்றார். அன்று தீட்சித் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

பொழுது விடிந்ததும் குளித்துவிட்டு சாய்பாபாவை நினைத்துக் கண்களை மூடிக்கொண்டு பிராத்தனை செய்தார். அப்போது யாரோ பாடுவது கேட்டது.

வெளியே வந்து பார்த்தார்.

அந்த வீட்டு வேலைக்காரச் சிறுமிதான் பாத்திரங்களைக் கழுவியபடி இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தாள்.

அந்தப் பாடலை உற்றுக் கவனித்தார்.

"சிவப்பு நிற பாவாடை எத்தனை அழகு!
அதன் ஜரிகை கூட எத்தனை அருமை!
வேலைப்பாடு அனைத்தும் அற்புதம்!”

அந்த ஏழைச் சிறுமி கிழிந்து அழுக்கடைந்த பாவாடையைக் கட்டியிருந்தாள். ஆனால், புத்தம் புதுப் பாவாடை அணிய அவள் விரும்புகிறாள் என்பதைத்தான் அந்தப் பாடல் உணர்த்தியதாக தாஸ்கணு நினைத்தார்.

உடனே அச்சிறுமிக்கு புத்தாடை வாங்கிக் கொடுத்தார்.

அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அவள், அதை அணிந்து கொண்டு சுற்றிச் சுற்றி வந்தாள். ஓடினாள். நடனம் ஆடினாள். உற்சாகமும் மகிழ்ச்சியுமாக அச்சிறுமி ஆனந்தக் கூத்தாடியதைப் பார்த்து ரசித்தார் தாஸ்கணு.

மறுநாள் பொழுது விடிந்ததும் அந்தச் சிறுமியின் வருகைக்காக ஆவலோடு காத்தாருந்தார்.

அந்தப் புத்தாடையை இன்றும் அணிந்து கொண்டு அச்சிறுமி உற்சாக வலம் வரும் அழகை ரசிக்க மிகுந்த ஆவலாக இருந்தார். ஆனால், ரசிக்க மிகுந்த ஆவலாக இருந்தார். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

அச்சிறுமி அதே கிழிந்த பாவாடையை அணிந்து வந்தாள். ஏன் புத்தாடையை அணியவில்லை? எப்போதாவது வெளியே எங்காவது போகிறதுபோது அதை அணிந்து கொள்ள வேண்டும் என்று பத்திரப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறினாள்.

ஆக, அவளது தொழில் தர்மப்படி அழுக்கு உடைதான் அணிய வேண்டும்.


ஆனாலும், முதல்நாள் அவள் முகத்தில் இருந்த சோகம் தற்போது முற்றிலுமாக காணாமல் போயிருந்தது. உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் காணப்பட்டாள். அந்த வித்தியாசத்தைத் தெளிவாகவே உணர்ந்தார் தாஸ்கணு. இதுநாள் வரை அவருக்குக் குழப்பத்தையும் சந்தோஷமாகவும் காணப்பட்டாள். அந்த வித்தியாசத்தைத் தெளிவாகவே உணர்ந்தார் தாஸ்கணு.

இதுநாள் வரை அவருக்குக் குழப்பத்தையும் சந்தேகத்தையும் கொடுத்துக் கொண்டிருந்த ஈசோ உபநிஷதப் பாடலுக்கான தெளிவான விளக்கம், இப்போது அவருக்குக்குக் கிடைத்துவிட்டது."நமது இன்ப துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நம் மனப்பாங்கைப் பொருத்தே அமைகின்றன. கடவுள் எல்லாம் நம் மனப்பாங்கைப் பொருத்தே அமைகின்றன. கடவுள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். கடவுள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். கடவுளால் நமக்குக் கிடைக்கும் எல்லாவற்றையும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாம் கடவுளின் பரிசே என்று நினைப்பவனுக்குக் கவலை என்பதே தோன்றாது"

இதுதான் ஈசோ உபநிஷத்தின் அடிப்படைத் தத்தும். இது நாள் வரை தாஸ்கணுவைக் குழப்பிக் கொண்டிருந்ததும் இதுவேதான்.

இப்போது ஓர் ஏழைச் சிறுமியின் வாயிலாக சந்தேகங்கள் தீர்ந்தது. பாடலுக்கான விளக்கமும் கிடைத்தது.

சாய்பாபாவின் மீது கொண்டிருந்த தீவிர பக்தியால்தான் இது அனைத்தும் நடந்தது என்பதில் யாருக்கு சந்தேகம் இருக்க முடியும்?

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1363.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License