1. மாத்ரு புரம் - ரேணுகா பீடம்
2. கொல்லாபுரம் - லட்சுமி பீடம்
3. துளஜாபுரம் - சப்தச்ருங்க பீடம்
4. இங்குளை - ஜவாலாமுகி பீடம்
5. ஸ்ரீ காசி - அன்னபூர்ணா பீடம்
6. ரக்த தந்த்ரிகை - விந்த்யாசல பீடம்
7. ரக்த தந்த்ரிகை - துர்கா பீடம்
8. சாகம்பரீ - ப்ராமீரி பீடம்
9. மதுரை - மீனாட்சி பீடம்
10. நேபாளம் - ரட்சய காளீ பீடம்
11. ஸ்ரீ நகரம் - சாம்பு நகேச்வரி பீடம்
12. நிலபர்வதம் - நீலாம்பரி பீடம்
13. ஸ்ரீ சந்திரகலை - கௌசிகீ பீடம்
14. ஸ்ரீ காஞ்சி - காமாட்சி பீடம்
15. வைத்ய நாதம் - ஜ்வாலா பீடம்
16. சைனா - நீலசரஸ்வதி பீடம்
17. வேதாரண்யம் - ஏகாம்பர பீடம்
18. வேதாரண்யம் - சுந்தரீ பீடம்
19. மஹாசலம் - யோகேஸ்வர பீடம்
20. ஹிதய பர்வதம் - மாதேவி பீடம்
21. மணித்வீபம் - புவனேஸ்வரி பீடம்
22. மணித்வீபம் - திரிபுரபைரவி பீடம்
23. அமரேசம் - சண்டிகா பீடம்
24. ப்ரபாஸம் - புக்சகரேக்சணி பீடம்
25. புஷ்கரம் - காயத்ரீ பீடம்
26. நைமிமீசம் - தேவி பீடம்
27. புகாராக்சம் - புருகாதா பீடம்
28. ஆக்ஷாடம் - ரதி பீடம்
29. பார்பூதி - பூதி பீடம்
30. கண்ட முண்டம் - தண்டினீ பீடம்
31. நாமுலம் - நாகுலேஸ்வரி பீடம்
32. ஸ்ரீகிரி - சாராதா பீடம்
33. பஞ்ச நகம் - திரிசூல பீடம்
|
34. ஹரிச் சந்திரம் - சந்திரா பீடம்
35. ஆமரதகேஸ்வரம் - சீக்சம பீடம்
36. மஹாகாளாஸ்தி - சாங்கீர் பீடம்
37. மத்யாபீதம் - சர்வாணிபீடம்
38. கயை - மங்கள பீடம்
39. கேதாரம் - மார்க்கதாயினீ பீடம்
40. பைரவம் - பைரவீ பீடம்
41. குருசேத்திரம் -தர்ணுப்பிரியை பீடம்
42. விபினாகுலம் - ஸ்வாயம் பலி பீடம்
43. கணகளம் - உக்ரபீடம்
44. விமகேஸ்வரம் - விஸ்வேஸ பீடம்
45. ஹடாஹாசம் - மதாந்தக பீடம்
46. பீமம் - பீமபீடம்
47. வஸ்த்ரம்பதம் - பவானிபீடம்
48. அவமுக்தம் - விசாலாட்சி பீடம்
49. அர்த்த கோடிகம் - ருத்ராணிபீடம்
50. அவழுக்தம் - வராஹிபீடம்
51. மஹாலயம் - மஹாபாகாபீடம்
52. கோகர்ணம் - பத்ரகாளீபீடம்
53. பத்ரகர்ணீகம் - பத்ராபீடம்
54. ஸ்தாணும் - ஸ்தாண்வீசாபீடம்
55. ஸ்வர்ணாட்சம் - உத்பலாட்சிபீடம்
56. கமலாலயம் - கமலாபீடம்
57. சகமண்டலம் - ப்ரசண்டபீடம்
58. மகேடெம் - மகுடேஸ்வரிபீடம்
59. குரண்டலம் - த்ரிசந்திரகாபீடம்
60. மண்டலேசம் - சரண்டகாபீடம்
61. ஸ்தூல கேஸ்வரம் - ஸ்தூல பீடம்
62. சங்க கர்ணம் - தீவனி பீடம்
63. கரவஞ்சம் - காளி பீடம்
64. ஞானிகள் இதயம் - பரமேஸ்வரி பீடம்
|