தமிழ்நாட்டில் சுவரோவியங்கள் கொண்ட பாரம்பரியமும் பழமையும் வாய்ந்த கோயில்களின் பட்டியல் இது.
1. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில்
2. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
3. திருப்பருத்திக்குன்றம் சந்திரப்பிரபா கோயில்
4. உத்திரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயில்
5. செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி கோயில்
6. வீடூர் ஆதிநாதர் கோயில்
7. செஞ்சி வெங்கடரமணஸ்வாமி கோயில்
8. சித்தாமூர் பார்ஸ்வநாதர் கோயில்
9. பனைமலை தாளகிரீஸ்வரர் கோயில்
10. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்
11. திருமலை சமணக் கோயில்
12. திருக்கோவிலூர் திரிவிக்ரமப்பெருமாள் கோயில்
13. சிதம்பரம் நடராஜர் கோயில்
14. விருத்தாசலம் பழமலைநாதர் கோயில்
15. குறிஞ்சி கோதண்டஸ்வாமி கோயில்
16. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
17. மதுரை மீனாட்சியம்மன் கோயில்
18. அழகர்கோவில் சௌரிராஜப்பெருமாள் கோயில்
19. திருக்கோஷ்டியூர் சௌந்தரநாராயணப் பெருமாள் கோயில்
20. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்
21. மடவார்வளாகம் வைத்யநாதஸ்வாமி கோயில்
22. சித்தன்னவாசல் சமணக் கோயில்
23. குடுமியான்மலை குடுமிநாதர் கோயில்
24. நார்த்தாமலை விஜயாலய சோழீச்சுரம் கோயில்
25. திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர் கோயில்
26. திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில்
27. கும்பகோணம் ராமஸ்வாமி கோயில்
28. முழையூர் ஆதிச்சிவப்பிரகாச மடம்
29. பட்டீஸ்வரம் பட்டீஸ்வரர் கோயில்
30. திருவலஞ்சுழி பிள்ளையார் கோயில்
31. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
32. ஆடுதுறை ஆபத்சகாயஸ்வேரர் கோயில்
33. திருமங்கலங்குடி பிரணநாகேஸ்வரர் கோயில்
34. திருவையாறு ஐயாறப்பன் கோயில்
35. தஞ்சை பெரிய கோயில்
36. வேதாரண்யம் சிவன் கோயில்
37. மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோயில்
38. நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில்
39. ராமநாதபுரம் ராமலிங்க விலாசம்
40. உத்தரகோசமங்கை மங்களேஸ்வர சுவாமி கோயில்
41. குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
42. ஆழ்வார் திருநகரி ஆதிநாதஸ்வாமி கோயில்
43. ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோயில்
44. திருக்குறுங்குடி நின்றநம்பி கோயில்
45. திருப்புல்லாணி ஆதிஜகன்னாதர் கோயில்
46. வரகுணமங்கை பெருமாள் கோயில்
47. திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில்
48. சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்
49. அதமன்கோட்டை சென்ராயன் கோயில்
50. மலையடிப்பட்டி பெருமாள் குடைவரைக்கோயில்
51. இடைக்கால் தியாகராஜர் கோயில்
52. கங்கைகொண்டசோழபுரம் கங்கை கொண்ட சோழீச்சுரம்
53. திட்டக்குடி சிவன் கோயில்
54. வேப்பத்தூர் பெருமாள் கோயில்
(சுவரோவியம் கொண்ட வேறு கோயில்கள் இருப்பின் தெரிவிக்கலாம்)