ஒவ்வொரு நாளும் காலை 6.00 மணியிலிருந்து மறு நாள் காலை 6.00 மணி வரையிலான காலத்தில் 48 நிமிடங்கள் வீதம் ஒவ்வொரு முகூர்த்தமாகக் கொண்டு, மொத்தம் 30 முகூர்த்தங்கள் இருக்கின்றன. அவை;
1. ருத்ர முகூர்த்தம் - காலை 06.00 மணி முதல் 06.48 மணி வரை
2.. ஆஹி முகூர்த்தம் - காலை 06.48 மணி முதல் 07.36 மணி வரை
3. மித்ர முகூர்த்தம் - காலை 07.36 மணி முதல் 08.24 மணி வரை
4. பித்ரு முகூர்த்தம் - காலை 08.24 மணி முதல் 09.12 மணி வரை
5. வசு முகூர்த்தம் - 09.12 மணி முதல் 10.00 மணி வரை
6. வராஹ முகூர்த்தம் - காலை 10.00 மணி முதல் 10.48 மணி வரை
7. விச்வேதேவாமுகூர்த்தம் - காலை 10.48 மணி முதல் 11.36 மணி வரை
8. விதி முகூர்த்தம் - காலை 11.36 மணி முதல் மதியம் 12.24 மணி வரை
9. சுதாமுகீ முகூர்த்தம் - மதியம்12.24 மணி முதல் 01.12 மணி வரை
10. புருஹூத முகூர்த்தம் - மதியம் 01.12 மணி முதல் 02.00 மணி வரை
11. வாஹிநீ முகூர்த்தம் - மதியம் 02.00 மணி முதல் 02..48 மணி வரை
12. நக்தனகரா முகூர்த்தம் - மதியம் 02.48 மணி முதல் 03.36 மணி வரை
13. வருண முகூர்த்தம் - மதியம் 03.36 மணி முதல் 04.24 மணி வரை
14. அர்யமன் முகூர்த்தம் - பிற்பகல் 04.24 மணி முதல் 05.12 மணி வரை
15. பக முகூர்த்தம் - பிற்பகல் 05.12 மணி முதல் 06.00 மணி வரை
16. கிரீச முகூர்த்தம் - பிற்பகல் 06.00 மணி முதல் 06.48 மணி வரை
17. அஜபாத முகூர்த்தம் - பிற்பகல் 06.48 மணி முதல் இரவு 07.36 மணி வரை
18. அஹிர்புத்ன்ய முகூர்த்தம் - இரவு 07.36 மணி முதல் 08.24 மணி வரை
19. புஷ்ய முகூர்த்தம் - இரவு 08.24 மணி முதல் 09.12 மணி வரை
20. அச்விநீ முகூர்த்தம்- இரவு 09.12 மணி முதல் 10.00 மணி வரை
21. யம முகூர்த்தம் - இரவு 10.00 மணி முதல் 10.48 மணி வரை
22. அக்னி முகூர்த்தம் - இரவு 10.48 மணி முதல் 11.36 மணி வரை
23. விதாத்ரு முகூர்த்தம் - இரவு 11.36 மணி முதல் அதிகாலை 12.24 மணி வரை
24. கண்ட முகூர்த்தம் - அதிகாலை 12.24 மணி முதல் 01.12 மணி வரை
25. அதிதி முகூர்த்தம் - அதிகாலை 01.12 மணி முதல் 02.00 மணி வரை
26. ஜீவ/அம்ருத முகூர்த்தம் - அதிகாலை 02.00 மணி முதல் 02.48 மணி வரை
27. விஷ்ணு முகூர்த்தம் - அதிகாலை 02.48 மணி முதல் 03.36 மணி வரை
28. த்யுமத்கத்யுதி முகூர்த்தம் - அதிகாலை 03.36 மணி முதல் 04.24 மணி வரை
29. பிரம்ம முகூர்த்தம் - அதிகாலை 04.24 மணிமுதல் 05.12 மணி வரை
30. சமுத்ரம் முகூர்த்தம் - அதிகாலை 05.12 மணி முதல் 06.00 மணி வரை
- மேற்காணும் 30 வகையான முகூர்த்தங்களில் பிரம்ம முகூர்த்தம் சிறப்பு பெற்ற முகூர்த்தமாக இருக்கிறது.