* 3 முறை பிரதோசங்கள் தொடர்ந்து பார்த்தால் பிரம்மா. விஷ்ணு, சிவன் முதல் மூன்று தெய்வங்களும் பார்ப்பதற்குச் சமம்.
* 5 பிரதோசங்கள் தொடர்ந்து பார்த்தால் உடலிலுள்ள அனைத்து நோய்களும் நீங்கும்.
* 7 பிரதோசங்கள் தொடர்ந்து பார்த்தால் திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும்.
* 11 பிரதோசங்கள் தொடர்ந்து பார்த்தால் உடலும் மனமும் தெம்பு பெற்று புதிய வலிமை கிடைக்கும்.
* 13 பிரதோசங்கள் தொடர்ந்து பார்த்தால் நினைத்த செயல் தங்குதடையில்லாமல் நடக்கும்.
* 21 பிரதோசங்கள் தொடர்ந்து பார்த்தால் குழந்தைப்பேறு கிடைக்கும்.
* 33 பிரதோசங்கள் தொடர்ந்து பார்த்தால் சிவன் கோயிலுக்குக் கும்பாபிசேகம் செய்வித்த பலன் கிடைக்கும்.
* 77 பிரதோசங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு ருத்ர யாகம் செய்த பலன் கிடைக்கும்.
* 108 பிரதோசங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு தேவேந்திர பூசை செய்த பலன் கிடைக்கும்.
* 121 பிரதோசங்கள் தொடர்ந்து பார்த்தால் மறு பிறப்பில்லாத முக்தி கிடைக்கும்.