சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களின் ஒரு தொகுப்பாக் இருப்பவை சந்நியாச உபநிடதங்கள். இது துறவு, துறவு நடைமுறை தொடர்பானது. 108 உபநிடதங்களைக் கொண்ட முக்திகா தொகுப்பில் 19 சந்நியாச உபநிடதங்கள் இடம் பெற்றுள்ளன. அவை:
1. நிர்வாண உபநிடதம்
2. ஆருணேய உபநிடதம்
3. மைத்ரேய உபநிடத்யம்
4. பிருகத் சந்நியாச உபநிடதம்
5. குண்டிகா உபநிடதம்
6. பிரம்ம உபநிடதம்
7. அவதூதக உபநிடதம்
8. கதாசுருதி உபநிடதம்
9. ஜபால உபநிடதம்
10. பரமகம்ச உபநிடதம்
11. அத்வயதாரக உபநிடதம்
12. பிக்சுக உபநிடதம்
13. துரியாதிதவதூத உபநிடதம்
14. யக்ஞவாக்கிய உபநிடதம்
15. சத்யாயனிய உபநிடதம்
16. ஆசிரம் உபநிடதம்
17. நாரதபரிவராசக உபநிடதம்
18. பரமகம்ச பரிவராசக உபநிடதம்
19. பரப்பிரம்ம உபநிடதம்