கோயில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். பொதுவாக அகல் விளக்கு ஏற்றுவதில், நவக்கிரக தத்துவம் இருக்கிறது. அது என்னவென்று உங்களுக்கு தெரியமா?
1. அகல் விளக்கு = சூரியன்
2. நெய்/எண்ணெய் திரவம் = சந்திரன்
3. திரி = புதன்
4. அதில் எரியும் சுடர் = செவ்வாய்
5. இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு
6. சுடரில் உள்ள மஞ்சள் நிறம் = குரு
7. சுடரின் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = சனி
8. வெளிச்சம் பரவுகிறது, இது ஞானம் = கேது
9. திரி எரியஎரியக் குறைந்து கொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை), அதாவது ஆசையைக் குறைத்துக் கொண்டால் சுகம் எனப் பொருள்.
நம்மிடம் தோன்றும் ஆசைகள் நம்மை அழிக்கிறது; மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக பிறப்பு எடுக்கச் செய்கிறது… அகல் விளக்கு ஏற்றுவதின் மூலம் நவகிரகத்தத்துவம் விளக்குகிறது.