1008 லிங்கங்களின் பெயர்கள்
சித்ரா பலவேசம்
பகுதி - 6
501. தாண்டக லிங்கம்
502. தாண்டவ லிங்கம்
503. தாமு லிங்கம்
504. தாய் லிங்கம்
505. தார லிங்கம்
506. தாழி லிங்கம்
507. தாழை லிங்கம்
508. தாள லிங்கம்
509. தான்ய லிங்கம்
510. தாரகை லிங்கம்
511. திக்கு லிங்கம்
512. திகம்பர லிங்கம்
513. திகழ் லிங்கம்
514. தியாக லிங்கம்
515. தியான லிங்கம்
516. திரி லிங்கம்
517. திரிபுர லிங்கம்
518. திரு லிங்கம்
519. திருமேனி லிங்கம்
520. திருவடி லிங்கம்
521. திருவாசக லிங்கம்
522. திருவாத லிங்கம்
523. திலக லிங்கம்
524. திவ்ய லிங்கம்
525. தீ லிங்கம்
526. தீட்சை லிங்கம்
527. தீர்க்க லிங்கம்
528. தீர்த்த லிங்கம்
529. தீப லிங்கம்
530. தீர லிங்கம்
531. தீர்ப்பு லிங்கம்
532. துதி லிங்கம்
533. துர்கை லிங்கம்
534. துருவ லிங்கம்
535. துலா லிங்கம்
536. துளசி லிங்கம்
537. துறவு லிங்கம்
538. தூங்கா லிங்கம்
539. தூண்டா லிங்கம்
540. தூமணி லிங்கம்
541. தூய லிங்கம்
542. தூளி லிங்கம்
543. தெங்கு லிங்கம்
544. தெய்வ லிங்கம்
545. தெரிவை லிங்கம்
546. தெளி லிங்கம்
547. தென்னவ லிங்கம்
548. தேக லிங்கம்
549. தேகனி லிங்கம்
550. தேகி லிங்கம்
551. தேச லிங்கம்
552. தேசு லிங்கம்
553. தேயு லிங்கம்
554. தேர லிங்கம்
555. தேவ லிங்கம்
556. தேவபத லிங்கம்
557. தேவாதி லிங்கம்
558. தேவு லிங்கம்
559. தேன் லிங்கம்
560. தேன்மணி லிங்கம்
561. தேன லிங்கம்
562. தேனுக லிங்கம்
563. தைரிய லிங்கம்
564. தொகை லிங்கம்
565. தொட்டி லிங்கம்
566. தொடி லிங்கம்
567. தொடைய லிங்கம்
568. தொண்டக லிங்கம்
569. தொண்டை லிங்கம்
570. தொல் லிங்கம்
571. தோகச லிங்கம்
572. தோண்டி லிங்கம்
573. தோணி லிங்கம்
574. தோத்திர லிங்கம்
575. தோரண லிங்கம்
576. தோரி லிங்கம்
577. தோழ லிங்கம்
578. தோன்ற லிங்கம்
579. தௌத லிங்கம்
580. தௌல லிங்கம்
581. நகமுக லிங்கம்
582. நகு லிங்கம்
583. நகை லிங்கம்
584. நங்கை லிங்கம்
585. நசை லிங்கம்
586. நஞ்சு லிங்கம்
587. நடன லிங்கம்
588. நடம்புரி லிங்கம்
589. நடு லிங்கம்
590. நதி லிங்கம்
591. நந்தி லிங்கம்
592. நம்பி லிங்கம்
593. நம லிங்கம்
594. நயன லிங்கம்
595. நர்மதை லிங்கம்
596. நலமிகு லிங்கம்
597. நவ லிங்கம்
598. நவமணி லிங்கம்
599. நவிர லிங்கம்
600. நற்குண லிங்கம்
தொடரும்...
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.