பதிணெண் மகரிசிகள் மற்றும் ஸ்மிருதிகள்
சித்ரா பலவேசம்
இந்து சமயம் குறிப்பிடும் பதிணெண் மகரிசிகள்
1. மனு
2. பிரஹஸ்பதி
3. தக்ஷர்
4. கௌதமர்
5. யமர்
6. அங்கிரஸ்
7. யாக்ஞவல்யர்
8. பிரசேதஸ்
9. சாதாதபர்
10. பராசரர்
11. சம்வர்த்தர்
12. உசநஸ்
13. சங்கரர்
14. லிகிதர்
15. அத்ரி
16. விஷ்ணு
17. ஆபஸ்தம்பர்
18. ஆரீதர்
இந்து சமயம் குறிப்பிடும் பதிணெண் ஸ்மிருதிகள்
1. மநுஸ்மிருதி
2. யாக்ஞவல்யஸ்மிருதி
3. அத்ரிஸ்மிருதி
4. விஷ்ணுஸ்மிருதி
5. ஹரீதரஸ்மிருதி
6. உஸனஸ்மிருதி
7. அங்கீரஸஸ்மிருதி
8. யமஸ்மிருதி
9. காத்யாயனஸ்மிருதி
10. ப்ருஹஸ்பதிஸ்மிருதி
11. பராசரஸ்மிருதி
12. வியாசஸ்மிருதி
13. தக்ஷஸ்மிருதி
14. கௌதமஸ்மிருதி
15. வசிஷ்டஸ்மிருதி
16. நாரதஸ்மிருதி
17. ப்ருகுஸ்மிருதி
18. ஸங்கஸ்மிருதி
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.