அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்

அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களாக இருந்தவர்களின் பெயர்கள் உங்களுக்குத் தெரியுமா?
1. ஜார்ஜ் வாஷிங்டன்
2. ஜான் ஆதம்ஸ்
3. தாமஸ் ஜெபர்சன்
4. ஜேம்ஸ் மேடிசன்
5. ஜேம்ஸ் மோன்ரே
6. ஜான் குயின்சி ஆதம்ஸ்
7. ஆண்ட்ரூ ஜேக்சன்
8. மார்ட்டின் வேன் புரென்
9. வில்லியம் ஹென்றி ஹாரிசன்
10. ஜான் டைலர்
11. ஜேம்ஸ் கே. போல்க்
12. சசாரி டைலர்
13. மில்லர்டு பில்மோர்
14. பிராங்க்ளின் பியர்ஸ்
15. ஜேம்ஸ் பச்னான்
16. ஆபிரஹாம் லிங்கன்
17. ஆண்ட்ரூ ஜான்சன்
18. உலிசஸ் எஸ். கிராண்ட்
19. ரூதர்போர்டு பி. ஹயஸ்
20. ஜேம்ஸ் கார்பீல்டு
21. செஸ்டர் ஏ. ஆர்தர்
22. குரோவர் கிளவ்லண்ட்
23. பெஞ்சமின் ஹாரிசன்
24. குரோவர் கிளவ்லண்ட்
25. வில்லியம் மிக்கின்லே
26. தியோடர் ரூஸ்வெல்ட்
27. வில்லியம் ஹோவர்ட் தப்ட்
28. உட்ரோ வில்சன்
29. வாரன் ஜி. ஹார்டிங்
30. கால்வின் கூலிட்ஜ்
31. ஹெர்பர்ட் கூவர்
32. பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்
33. ஹாரி எஸ். ட்ரூமென்
34. டுவைட் டி. எய்சன்கூவர்
35. ஜான் எப். கென்னடி
36. லிண்டன் பி. ஜான்சன்
37. ரிச்சர்டு எம். நிக்சன்
38. ஜெரால்டு ஆர். போர்டு
39. ஜேம்ஸ் கார்ட்டர்
40. ரொனால்டு ரீகன்
41. ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்
42. வில்லியம் ஜே. கிளிண்டன்
43. ஜார்ஜ் டபிள்யூ. புஷ்
44. பராக் ஒபாமா
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.