பண்டையப் படை வகுப்புப் பெயர்கள்
பண்டைய காலத்தில் இருந்த படைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இந்தப்படை வகுப்புகள் ஒவ்வொன்றிற்கும் எத்தனை தேர்கள் இருந்தன? எத்தனை யானைகள் இருந்தன? எத்தனை குதிரைகள் இருந்தன? எத்தனை காலாள்கள் இருந்தனர்? என்பது குறித்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?
இதோ உங்களுக்காக பண்டைய படை வகுப்புகள் குறித்த அட்டவணை உங்கள் பார்வைக்காக...
(படத்தினைப் பெரிதுபடுத்தியோ அல்லது படத்தைத் தரவிறக்கம் செய்து பார்க்கலாம்)
நன்றி: முனைவர் தமிழப்பன் எழுதிய “தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்” நூலின் பின்னிணைப்புப் பகுதி பக்கங்கள் 10 மற்றும் 11.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.