விக்ரமாதித்தன் சிம்மாசனப் பொம்மைகள்
தேவலோகத்தில் சாபம் பெற்ற 32 தேவதைகள் விக்கிரமாதித்தன் அரச சபையில் வைத்திருந்த சிம்மாசனத்தில் சிலைகளாக இருந்தனர். அந்தத் தேவதைகளின் பெயர்கள்;
1. ரத்னமஞ்சரி
2. சித்ரலேகா
3. சந்த்ரலேகா
4. காமகந்தளா
5. லீலாவதி
6. ரவிபாமா
7. குமுதா
8. புஷ்பவதி
9.மதுமதி
10. ப்ரபாவதி
11. த்ரிலோசனா
12. பத்மாவதி
13. கீர்த்திமதி
14. சுநயனா
15. சந்த்ரவதி
16. சத்யவதி
17. வித்யாவதி
18. தாராவதி
19. ரூப்ரேகா
20. ஞானவதி
21. சந்த்ரஜோதி
22. அருணஜோதி
23. தருமவதி
24. கருணாவதி
25. த்ரிநேத்ரி
26. ம்ருகயானி
27. மலயவதி
28. வைதேகி
29. மன்வதி
30. ஜெயவக்ஷ்மி
31. கௌசல்யா
32. ராணிரூபவதி
- பா. காருண்யா, மதுரை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.