தமிழக இசுலாமியரது வழக்காறுகள் - தமிழ்ச் சொற்கள்

* அத்தா
* அம்மா
* அம்பா
* அடுப்பங்கரை
* அலைவாய்க்கரை
* அலைவாய்க்கரைவாடி
* அசதி
* அசமந்தம்
* அடுக்களை
* அடை
* அப்பம்
* ஆப்பம்
* ஆவத்தி
* ஆணம்
* இசைவு
* இறைச்சி
* இரணம்
* ஈனம்
* ஈனத்தனம்
* ஈறு
* ஈறுகோலி
* உறக்கம்
* உண்ணுதல்
* உவப்பு
* உறி
* எழுவான்
* ஏலம்
* எண்ணைக்குத்தி
* ஒழுக்கம்
* ஒச்சம்
* ஓதுதல், ஓதிமுடித்தல்
* ஓங்காரித்தல்
* கஞ்சி
* கசம்
* கரண்டி
* கரண்டகம்
* கரைச்சல்
* களரி
* கண் எச்சில்
* கண்ணுக்கரண்டி
* கண்ணேறு
* காவடி
* கொல்லை
* சங்கை
* சம்பல்
* சிரிப்பாணி
* சீரணி, சீக்கு
* சுளுவாக
* சுண்டல்
* சேர்மானம்
* சோறு
* தலைக்கணம்
* தட்டுக்கெட்டு
* துணைக்கறி
|
* தறுதலை
* தடா
* திராணி
* துலுக்கம்
* துலாம்பரம்
* துவையல்
* தொழுகை
* தொழுகைப்பள்ளி
* நடையன்
* நன்மாராயம்
* நாசுவன்
* நாச்சியார்
* நொந்து கொள்ளல்
* நொந்து போதல்
* நோக்காடு
* நோவு
* நிரப்பம்
* நெய்ச்சோறு
* நேர்ச்சை
* நொம்பலம்
* நோன்பு
* நோன்புக்கஞ்சி
* பசியாறுதல்
* பதனம்
* பள்ளி
* பருப்பு ஆனம்
* படுவான்
* படிக்கம்
* பிள்ளை
* பித்தி
* பிள்ளைகுட்டி
* பிழை
* புட்டகம்
* புளியாணம்
* புழக்கம்
* புழுக்கை
* பொரிக்கன் சட்டி
* மச்சு
* மருதாணி
* மன்றாட்டம்
* மாங்கலியம்
* மாங்கலிய கூழ்
* மாய்ச்சல்
* மாறுபாடு
* முக்குழி
* முந்தி
* முருக்கு
* முற்றம்
* மிளகு தண்ணி
* மிடா
* வட்டா
* வியஞ்சனம்
* வெள்ளாடடி
* வேசை
|
நன்றி: முஸ்லீம்களும் தமிழகமும்
தொகுப்பு: பா. காருண்யா, மதுரை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.