பூமி மற்றும் பூமியின் மேல் ஏழு உலகம், பூமிக்குக் கீழே ஏழு உலகம் என்று மொத்தம் 14 உலகங்கள் இருப்பதாக, இந்து சமயப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பதினான்கு உலகங்களின் பெயர்கள் மற்றும் அதில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள்
பூமி மற்றும் பூமிக்கு மேலே உள்ள ஏழு உலகங்கள்
1. சத்திய உலகம் - பிரம்மன்
2. தபோஉலகம் - தேவதைகள்
3. ஜனோஉலகம் - பித்ருக்கள்
4. சொர்க்கம் - இந்திரன் மற்றும் தேவர்கள்
5. மஹர உலகம் - முனிவர்கள்
6. புனர் உலகம் - கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்
7. பூ உலகம் - மனிதர்கள், விலங்குகள் (ஒன்று முதல் ஆறு அறிவு படைத்த உயிரினங்கள்)
பூமிக்குக் கீழே உள்ள ஏழு உலகங்கள்
1. அதல உலகம்
2. விதல உலகம்- அரக்கர்கள்
3. சுதல உலகம் - அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி
4. தலாதல உலகம் - மாயாவிகள்
5. மகாதல உலகம் - புகழ்பெற்ற அசுரர்கள்
6. பாதாள உலகம் - வாசுகி முதலான பாம்புகள்
7. ரஸாதல உலகம் - அசுர ஆசான்கள்.