மக்களாட்சிக்கு ஆப்ரஹாம் லிங்கன் கொடுத்த விளக்கம் இதுதான்:
மக்களுக்காக – For the People
மக்களுடைய – Of the People
மக்களால் – By the People
என்று இருக்க வேண்டியது.
ஆனால், மக்களின் அறியாமையால், சோம்பலால், பலவிதப் போதைகளினால் இன்று முற்றிலும் மாறிப் போய்விட்டது. எப்படி...?
For the People என்பது Far the People என்றாகிவிட்டது. அதாவது, மக்களிடமிருந்து வெகு தூரத்தில்...
Of the People என்பது Off the People என்றாகிவிட்டது. அதாவது, மக்களிடமிருந்து விலகி...
By the People என்பது Buy the People அதாவது காசு கொடுத்து ஓட்டு வாங்குவதும், சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்கள் அற்பப் பலன்களுக்காக விலை போவது...