தோஷங்களுக்குத் தீபப் பரிகாரம்
உ. தாமரைச்செல்வி
ஒருவருக்கு ஜோதிடக் கிரக நிலைகள் சரியில்லாத வேளையில் சில தோஷங்கள் தோன்றலாம். அந்தத் தோஷங்கள் நீங்க, எளிமையான பரிகாரமாகத் தெய்வங்களுக்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டால் போதுமானது. எந்தத் தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் எனும் குறிப்பு இது.
* ராகு தோஷம் – 21 தீபங்கள்
* சனி தோஷம் – 9 தீபங்கள்
* குரு தோஷம் – 33 தீபங்கள்
* திருமண தோஷம் – 21 தீபங்கள்
* புத்திர தோஷம் – 51 தீபங்கள்
* சர்ப்ப தோஷம் – 48 தீபங்கள்
* காலசர்ப்ப தோஷம் – 21 தீபங்கள்
* களத்திர தோஷம் – 108 தீபங்கள்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.