ஒரு மனிதனின் வாழ்வில் கீழ்க்காணும் அறப்பண்புகளை பின்பற்றி ந்ல்வாழ்வு வாழ்ந்து முக்தியடைய வேண்டுமென்று பகவத்கீதை வலியுறுத்துகிறது. அவை;
1. அபயம் (அச்சமின்மை)
2. தூய்மையான எண்ணம்
3. விடாமுயற்சி
4. தானம்
5. தன்னடக்கம்
6. வேள்விகள் செய்தல்
7. அறநெறிகளைக் கற்றல்
8. தவம்
9. நேர்மை
10. அஹிம்சை
11. சத்தியம்
12. பற்றின்மை (துறவு)
13. கோபமின்மை
14. அமைதி
15. புறம் பேசாமை
16. உயிர்களிடத்தில் அன்பு
17. பிறர் குற்றம் பொறுத்தல்
18. பணிவு
19. மனவுறுதி
20. ஆண்மை
21. பொறுமை
22. கபடமின்மை
23. தற்பெருமையின்மை
24. பிறர் பொருள் கவராதிருத்தல்
25. வஞ்சனை செய்யாமை.