அபிசேகப் பிரியரான சிவபெருமானை (லிங்கம்) எந்த எந்தப் பொருளால் அபிசேகம் செய்தால் என்ன என்ன பலனை அடையலாம் என்று நம் ஆகமங்கள் கூறுகின்றன.
சந்தனாதி தைலம் - சுகம்
அரிசி மாவு - மலநாசம்
மஞ்சள் பொடி - ராஜவசியம்
பஞ்ச கவ்யம் - ஆன்ம சுத்தி
ரச பஞ்சாமிர்தம் - வெற்றி
பல பஞ்சாமிர்தம் - செல்வம்
பால் - ஆயுள் விருத்தி
தயிர் - பிரஜாவிருத்தி
நெய் - மோட்சம்
தேன் - சங்கீத வன்மை
கருப்பஞ்சாறு - நித்ய சுகம்
சர்க்கரை - சத்துரு நாசம்
வாழைப்ழம் - பயிர் விருத்தி
பலாப்பழம் - லோக வசியம்
எலுமிச்சம் பழம் - மிருத்யு நிவாரணம்
அன்னம் - அரசுரிமை
இளநீர் - சற்புத்திரப் பேறு, அபமிருத்யு நாசம்
கோரோசனை - தீர்க்காயுள்
பச்சைக் கர்ப்பூரம் - பயநாசம்
கஸ்துாரி - வெற்றி
பன்னீர் - சாலோக்கியம்
சந்தனக் குழம்பு - ஸாயுஜ்யத்ம்