........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர் கட்டுரை-1. பகுதி-16 நல்ல பெயர் வாங்கலாம். -தேனி.எம்.சுப்பிரமணி.
16. நம்மைத் தாழ்த்திக் கொள்ள வேண்டுமா?
தவறு செய்பவர்கள் அதிகமாகி வருகிற நிலையில் நல்லவர்களாக இருக்கும் சிலர் அவர்களை மாற்றிக் கொண்டு அவர்களும் தவறானவர்களாக மாறிவிடுகின்றனர். நம்மைச் சுற்றிலும் நயவஞ்சகர்களாகவும், சூழ்ச்சிக்காரர்களாகவும் இருக்கும் போது நாம் மட்டும் நல்லவர்களாக எப்படி இருக்க முடியும்? என்று நாமும் அவர்களைப் போல்
மாறிக் கொண்டு நம்மைத் தாழ்த்திக் கொள்ள வேண்டுமா? இந்த விளக்கம் அனுமனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும். பொதுவாக எந்த விஷயத்திலும் நல்லது என்பது மிகக் குறைவானதாகவே இருக்கும். ஆனால் எண்ணிக்கையில் குறைவாகயிருப்பதுதான் மதிப்பில் உயர்வானதாக இருக்கிறது. இந்த உண்மையை உணர்ந்து கொண்டவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு நல்ல பெயரை வாங்கிக் கொள்கிறார்கள். (வழிமுறைகள் வளரும்.)
![]() |
முகப்பு |