........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
as |
|
as |
|
கவிதை:118
தமிழ்
தேனாற்றில்
மனமென்னும் வீணைதனில் இசைக்குதிந்த தமிழ் ராகம்
விழிமூடும் வேளயிலும் கனவாக மிதக்குமெந்தன்
தாய்மொழியே
காலமெனும் கப்பலில் காததூரம் கடந்து விட்டேன்
நண்பா
மீண்டுமொரு பிறப்புண்டு என்றேதன் இறை
சொல்வானெனில் -சக்தி சக்திதாசன், லண்டன். |
|
m | |
|