........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:119

கொட்டியது கண்ணீர்

கூடல் கொஞ்சல்
கொஞ்ச நேரமே!
கூடலில் நடந்த
குழப்பம் எண்ணவோ!

கலவர பூமியாய்
கர்ஜனைகள்
சீறிப் பாய்ந்த
கோர விழிக் கணைகள்!

பொருக்க முடியாது
பொங்கிய கண்ணீர்
மள மளவென்று
கொட்டியது

எப்படியோ!
சமாதானத்திற்குப் பின்
ஏழுவண்ணக் கொடியசைத்தாள்
எழில்.

-"மீன்கொடி" கோவிந்தராசு.

 
m
 

"மீன்கொடி" கோவிந்தராசு அவர்களது மற்ற படைப்புகள்

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.