........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:120

அகிம்சை வழி...?

மகாத்மாவே!
உம்
அகிம்சை வழி நடக்கவே
அனைவரும் விரும்புகிறார்கள்

அவ்வப்போது
உம்மைக் காணும் போதெல்லாம்
பலர் கண்களுக்குத்
தெளிவாகத் தெரிவது

நின்...
கையிலிருக்கும்
"கைத்தடி" மட்டுமே!.

-"மீன்கொடி" கோவிந்தராசு.

 
m
 

"மீன்கொடி" கோவிந்தராசு அவர்களது மற்ற படைப்புகள்

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.