........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:159

அப்பா நீ..!

அன்பிற்கு 
இலக்கணமாய் நீ ... ... ...
பாசத்தை 
பாகுபாடின்றி தரும் 
வள்ளலாய் நீ ... ... ...

கண்டிப்பில் 
கவனமாய் வழிநடத்தும்
தந்தையாய் நீ ... ... ...

தப்பு செய்தால்
தண்டனை தரும்
மருந்தாய் நீ ... ... ...

அறிவுரையில் 
நண்பனாய் நீ ... ... ...

கல்வி கேள்விகளில்
அறிவு பசியாகட்டும்
குருவாய் நீ ... ... ...

நாடு 
மதம்
சமூகம்
பண்பாட்டை அறிய
வைத்தவனும் நீயே ... ... ...

மொத்தத்தில்
நீயே எங்கள் பிரம்மா 

-த.சத்யா, இராஜபாளையம்.

 
m
 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.