........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:172

குறுங்கவிதைகள்


படித்தவர்கள்தான்
மழைக்குக் கூட ஒதுங்குவதில்லை
நூலகம்...!

___________________

இம் என்றால் கடையடைப்பு
ஏன் என்றால் பஸ் உடைப்பு
ஜனநாயக நாடு...?

-சக்தி.சுப்பிரமணி, பிச்சம்பட்டி.

 
m

 

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.