........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:185

சூரியனுக்கும் ஒரு திருநாள்!

இயற்கையின் வளர்ச்சியில்
இவனின் பணி இன்றியமையாதது
என்று உணர்ந்திடும்
வருடத்தில் ஒரு நாள்!

எதையும் எதிர்பாராமல்
உயிரின வாழ்க்கைக்கு 
ஒளி அளித்து உதவும்
சூரியனுக்கும் ஒரு திருநாள்!

பச்ச அரிசியும் வெல்லமும்
கலந்து பொங்கல்
கரும்பின் இனிமையும்
மஞ்சளின் மகிமையும்
உன்னால்தான் என்று
அவனிடம் காண்பித்து
மகிழும் நன்றித் திருநாள்!

-மு.சந்திரசேகர், இராஜபாளையம்.

 
m

 

மு.சந்திரசேகர் அவர்களின் மற்ற படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.