........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 286

இவனும் குடிமகன்தான்!

 

அதிகாலை சிலிர்ப்பில்
ஆரம்பித்தது ஆரவாரம்!
பள்ளிகள்-
அலுவலகங்கள் - எங்கெங்கும்
சுதந்திர தின கொண்டாட்டம்!
தியாகங்களை நினைவு கூறும்
தித்திப்பான தருணங்கள் !
மூடிகிடக்கும் மதுக்கடை வாசலில்
கசந்த மனதோடு
இன்னும் ஏன் திறக்கவில்லை ?
கேள்விக்குறியாய் ஒருவன்.
ஆம்
இவனும் ஒரு
இந்திய "குடி" மகன்தான்!

-"ராம்கோ" மாரி முத்து,
ஆலத்தியூர்.

 

 

 

 

 

 

m

 

         முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.