........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 386

தூரல் அறிந்தேன்..!

இரட்டை ஜடைக்கு
விடுமுறை விட்டு
விரித்த கூந்தலுடன்
அன்னநடை நடக்கிறாய்...
மயில் தோகையென‌
இறங்கிய மேகக்கூட்டங்கள்
அன்னத்தின் நடை கண்டு
பின்வாங்க அதுவே
தூரல் என்றறிந்தேன்..

-ராம்ப்ரசாத்.

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.