........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 408

எல்லாம் தலை!

‌தலையைப்பார்த்துச் சிலர்
நிலையைச் சொல்லாம்!

வழுக்கைத் தலை சிலர்
வயதைக்காட்டும்!

மொட்டைத் தலை முருகன்'
பக்தியைக்காட்டும்!

வெள்ளைத்'தலை சிலர்
விரக்தியைக் காட்டும்!

கருப்புத்தலைகள் சிலர்
இளமையைக் காட்டும்!

வெள்ளையும் கருப்பும் சிலர்
செல்வத்தைக் காட்டும்!*

ஓ... ... ... புரிகிறது
செல்வத்துள் எல்லாம் தலை!

* (Dye அடித்தல்)

-முனைவர் தியாகராஜன்.
 

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.