........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 410

தூக்கம் வருமா...?

‌வெல்லும் வாழ்வு மனிதனின் முயற்சி.
நல்ல தூக்கம் கவலையின் வெற்றி.

நிம்மதித் தூக்கம் தன்னாலும் உண்டு.
நிம்மதித் தூக்கம் பெண்ணாலும் உண்டு.

களைப்பில் இருபது நிமிடத் தூக்கம்
இரண்டு மணி ஓய்வுக்குச் சமன்.

சம்மதமா மெல்லிய தூக்கம் கண்டிட.
சும்மா கண்களை மூடுங்கள்...!

-வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.

 

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.