........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 420

நெய்தல் அன்றும் இன்றும்!

‌கடலும் கடல் சார்ந்த
இடமும் - அன்று!
உடலும் உடல் புதைந்த
இடமும் - இன்று!
மீன் வாடை அடித்தது
அன்று மனித
ஊன் வாடை அடிக்கிறது- இன்று!
சுறாமீனுக்குப்
பயந்தது - அன்று!
சுனாமிக்குப் பயந்தது- இன்று!
படகு கட்டியது அன்று
பாடை கட்டியது இன்று!

-முனைவர் தியாகராஜன்.

(சுனாமியின் போது எழுதப்பட்டது)

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.