........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 431

எப்படி ஈடாக்குவேன்...?

‌சிதைவுற்ற பொழுதுகளை
சீராக்கியும்
மங்கிப் போன கனவுகளுக்கு
ஒளியேற்றியும்
வெறிச்சோடியிருந்தயென்
பூமியில்
விதையூன்றியும்
மேகங்களைத் திரட்டி
மழைபொழிந்தும்
பசுமை நிறைத்த
உன் நேசத்திற்கு
எதைக் கொடுத்து ஈடாக்குவேன்?
அழிவுறா எழுத்துக்களில்
உன்னை வாழவைப்பதை தவிர.. !

-இவள் பாரதி.

 

 

 

 

 

m

 

இவள் பாரதி அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.